தலா 11 ரன்கள் தான் எடுத்தார். வெளிநாடுகளில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு

கோலி போல இந்தியாவுக்கு இன்னொரு ஏமாற்றம் புஜாராவின் பேட்டிங். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் தலா 11 ரன்கள் தான் எடுத்தார். வெளிநாடுகளில், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் புஜாரா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்தியாவால் எதிர்பார்த்த அளவு ரன்கள் குவிக்கமுடியவில்லை.