போட்டி தொடரிலும் விளையாடியுள்ளது

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் விளையாடியுள்ளது.


டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெல்ல, ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று பழி தீர்த்தது நியூசிலாந்து அணி